Love in Action 2026

ஒவ்வொரு சிறுவரும் சிறந்த எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள்

ஒவ்வொரு சிறுவருக்கும் தரமான கல்வி மற்றும் அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக்கொள்ளத் தேவையான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

ஒவ்வொரு சிறுவருக்கும் தன்னம்பிக்கையுடனும் நல்ல குணத்துடனும் வளரக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்க வேண்டும்.

ஒவ்வொரு சிறுவருக்கும் தைரியமாகக் கனவு காண்பதற்கும் தனக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நல்ல ஆரோக்கியமும் முறையான கவனிப்பும் தேவை.

இந்த ஆண்டு உங்களின் அன்பளிப்பு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உடல் நல ஆரோக்கியத்திற்கும் ஆதரவாக இருக்கும்.

கல்வி&உடல் நல ஆரோக்கியம்

உங்கள் அன்பளிப்பை வழங்க மூன்று எளிய வழிகள்

இதோ எனது அன்பளிப்பு

கீழே உள்ள 3 வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் அன்பளிப்பை வழங்குங்கள்.

உங்களுக்கு ஏற்ற தொகையைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது நீங்கள் விரும்பும் தொகையைச் செலுத்தலாம்.

மொத்த அன்பளிப்பு

₹5,000

Razorpay மூலம் பாதுகாப்பான பணம் செலுத்துதல்

தன் பள்ளிப் புத்தகத்தைப் பிடித்திருக்கும், CMCT ஆதரவு பெறும் மாணவன் கிருத்திக் ஆதித்யா

உங்கள் அன்பளிப்பு அவர்களின் பயணத்தில் ஒரு பங்களிப்பு

“இப்போது அவன் தனது எதிர்காலத்தை நம்பத் தொடங்குகிறான்.”

— கிருத்திக்கின் தாய்

புற்றுநோயால் தனது தந்தையை இழந்த பிறகு, கிருத்திக்கின் கனவுகள் எட்டாக்கனியாகத் தோன்றின.

இன்று CMCT-யின் ஆதரவுடன் 6-ஆம் வகுப்பில் சிறப்பாகப் படித்து வருகிறான்.

கிருத்திக் ஆதித்யா

6-ஆம் வகுப்பு | CMCT கல்வி உதவி

இரண்டு முக்கியமான பகுதிகள்

உங்கள் அன்பளிப்பு பயன்படும் இரண்டு முக்கிய பகுதிகள்

உங்கள் Love in Action அன்பளிப்பு, சிறுவர்களின் நலனுக்கான இரண்டு அடிப்படைப் பகுதிகளை வலுப்படுத்த உதவுகிறது:

CMCT ஆதரவு பெறும் வகுப்பறையில் தங்கள் மேசைகளில் எழுதும் சிறுவர்கள்

கல்வி

கற்றுக்கொள்வதற்கான சிறந்த கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்கி, திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தன்னம்பிக்கையைப் பெறவும் சிறந்த எதிர்காலத்திற்குத் தயாராகவும் சிறுவர்களுக்கு உதவுகிறது.

  • சிறந்த கல்வி வாய்ப்புகள்
  • கல்விக் கட்டண உதவி
  • கல்விக்குத் தேவையான பொருட்கள்
  • கற்கவும் வளரவும் பாதுகாப்பான சூழல்
பகுதி 1
CMCT உடல்நலப் பரிசோதனை முகாமில் ஒரு குழந்தையைப் பரிசோதிக்கும் மருத்துவர்

உடல் நல ஆரோக்கியம்

அத்தியாவசிய சுகாதார சேவைகள் சிறுவர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்து, அவர்கள் ஆரோக்கியமாகவும் நம்பிக்கையுடனும் வளர்வதற்கு உதவுகிறது.

  • தொடர்ச்சியான உடல்நலப் பரிசோதனைகள்
  • கண் மற்றும் பல் பரிசோதனைகள்
  • ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு
  • ஆலோசனை மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு
பகுதி 2

மாற்றத்தை உருவாக்கும்உங்களுக்கு நன்றி

உங்கள் தாராள மனம், சிறுவர்கள் நன்கு கற்கவும், வலிமையாக வளரவும், ஆரோக்கியமாக வாழவும், சிறந்த நாளையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கவும் உதவும்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:

loveinaction@cmctindia.in